புலம்பெயர் உள்ளங்கள் அங்கு நடைபெறும் விசேட தினங்களில் இங்குள்ள மிகவும் வறுமையான கிராமங்களுக்கு அன்னதானப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி 2019 இல் இருபதிற்கு மேற்பட வடகிழக்கில் உள்ள மிகவும் பின்தங்கிய உட்கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.