அம்மன் மகளிர் இல்லத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை சரியான முறையில் பயனப்டுத்தி தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வருமானங்களை ஏற்படுத்தும் முகமாக அம்மன் கால்நடை விவசாயப் பண்ணை செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி தற்போது கோழிப்பண்ணைக்கான கடடி;டம்அமைக்கப்பட்டுகோழிவளர்ப்புமேற்கொள்ளப்படுவதுடன்தரமானதென்னங்கனறு;கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வேலைத்திட்டமும் இப்பண்ணை காணி வளாகத்தில் மேற்கொளள்ப்படுகின்றது.இப்பண்ணைக்குசுற்றுமதில்மிகமுக்கியதேவையாகஉளள்து. இச்சுற்றுமதிலை அமைக்கப்படுமாயின் மரக்கறி பயிhச்;செய்கையையும் பாரிய அளவில் மேற்கொண்டு
பலருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கலாம் என்பது குறி;ப்பிடத்தக்கது.