அம்மன்மகளிர்இல்லபிள்ளைகளின்பராமரிப்புகக்hனவேண்டிய மேலதிக நிதியை ஈடுசெய்யும் பொருட்டும் பத்தொன்பது வயதை அடைந்தும் பாதுகாவலறின்றி மீளிணைக்க முடியாத நிலையில் அம்மன் இல்லத்தில் உளள் பிள்ளைகளுக்கு ஓர் சுயதொழிலை ஏற்படுத்தும் முகமாக எஸ்.ரி.ஏ இன் நிதி உதவியில் அம்மன் பல்பொருள் வாணிபம் கடை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றது.

இதில் இரு கடைகள் நிர்மானிக்கபப்ட்டுள்ளதுடன் ஓர் கடை சில்லறைக்கடையாகவும் மற்றைய கடை துணி சார்ந்த தையல் உற்பத்திகளைவிற்பனைசெய்யும்நிலையுமாகஉளள்து.

இதன்மூலம் மொத்தம் ஆறு பெண்களுக்கு நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.