கனடா முதியோர் சங்கத்தின் நிதி அணுசரணையில் மற்றும் நோர்வே உறவுகளில் நிதி அனுசரணையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகளை இழந்த பிள்ளைகள் பராமரிப்பு செயற்றிட்டம் மற்றும் குடும்பம் பராமரிப்பு செயற்றிட்டங்கள் பரவலாக கொண்டு செல்லப்படுகின்றது.

இதன்மூலம் வன்னியில் 45க்கு மேற்பட்ட குடும்பங்கள் பலனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.