சுவிஸ் எஸ்.ரி.ஏ வடகிழக்கு மக்களுக்கு ஆற்றிய சமூக மேம்பாட்டு அறப்பணிகளுக்கான அதன் தலைவர் மதிரிப்பிற்குரிய திரு.அதிரையன் வீட்ஷ் அவாக்ளுக்குபொன்னாடைஅணிவித்து பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கி சென்ற வருடம் 2019.ஒக்டாபர் மாதம் பொதுமக்களால் கௌரவிக்கப்பட்டார்.