கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டு அம்பாறை மாவட்டங்களிலும் செயற்கைக்கால் பொருத்தும் செயற்றிட்டமானது சுவிஸ் எஸ்.ரி.ஏ மற்றும் பிரான்ஸ் உறவுகளின் நிதி அனுசரணையிலும் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி தற்போது செயற்கைக் கால்கள் பழுதடையும் அல்லது மாற்றம் செய்ய செய்ய வேணடி; ய நிலை ஏற்படுவர்களுக்கு தொடர் திட்டமாக உதவிகள் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது. மேலும் புதிய கால் தேவையாயின் பொருத்துவதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றது.