வன்னி மற்றும் மட்டு அம்பாறை மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு நீண்ட தூரங்களுக்கு நடந்து செல்லும் நிலையில் உள்ள உட்கிராமங்களைச் சேர்ந்த பெண் தலமைத்துவ குடும்ப மாணவர்களுக்கு துவிச்சக்கர வணடி; கள் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
இச்செயற்றிட்டம் மூலம் மாணவர்கள் உரிய நேரத்திற்கும் பாடசாலைக்கு மற்றும் மாலைநேர வகுப்புக்களுக்கும் சென்று வருவதற்கு பேருதவியாக அமைந்துள்ளது. 2019ம் வருடத்தில் 60க்கு மேற்பட்ட வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வணடி; கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் உதவித் திட்டம்admin2020-07-31T12:07:49+02:00