காணிகளை வளமாக்கும் தென்னை அபிவிருத்தி செயற்றிட்டத்திற்கு அமைவாக திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பதினொரு பழங்குடி கிராமங்கள் காணப்படுகின்றது இங்குள்ள மக்கள் காணிப் பிரச்சனை, மதமாற்ற பிரச்சனை, வீடின்மை போன்ற பலதரபப் ட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதன்படி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் நிதி உதவியில் அக்கிராம மக்களுக்கு 1000 தென்னஙக் ன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு 1000 தென்னஙக்ன்றுகள். அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் தாண்டியடி கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கும் 1000 தென்னங்கன்றுளும் வழங்கப்பட்டது.