கிளிநொச்சி, உமையாள் புரத்தில் உள்ள செஞ்சொலை மாதிரிக் கிராமத்தில் செஞ்சோலையிலிருந்து வளர்ந்த பிள்ளைகள் தற்போது திருமணம் செய்து இவ் மாதிரிக் கிராமத்தில் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அவர்கள் இக்காணி பிரச்சனைகளிலும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் புலர்வின் பூபாள நிறுவனத்தின் நிதி அனுசரணையில் குடிசைகளுக்களுக்கான கூரைத் தகடுகள், உலர் உணவுகள் மற்றும் தென்னஙக்ன்றுகளும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.