கிளிநொச்சி மாவட்டம் இராமநாதபுரதத் pல் உள்ள தந்தை இழந்த பிள்ளைகள் வறுமை காரணமாக மாலை நேர வகுப்புக்களுக்கு செல்ல முடியாது பலதரபப் ட்ட அசௌகரியங்களை எதிர் கொணட் னர். இதனை கருத்திற்கொண்டு கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய பாடங்களுக்கான மாலை நேர வகுப்புக்கான நிலையம் கடந்த வருடங்களில் கனடா உறவுகளின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டது.
இது ஓர் தொடர் திட்டமாக இலவச கற்பித்தல் செயற்பாடுகள் அருடச்கோதரிகள் இணைந்து மேற்கொள்கின்றனர்.