வடகிழக்கில் வாழ்வாதார தொழில் மேம்பாட்டுக்கான உதவிகள் கிடைக்காது பெரும் துயரத்தில் உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் பற்றிய விபரங்கள் புலம்பெயர் தமிழ் உறவுளுக்கு தெரியப்படுத்தப்பட்டு உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி 2019இல் 70 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தையல் வேலை, வீட்டுத் தோடட் ம், விவசாயம் மற்றும் சிறு வியாபாரம் போன்ற வாழ்வாதார தொழில்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.