பருவ மழை காலப்பகுதியில் தொடர்ச்சியான கடும் மழை காரணமாகவும் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுவதாலும் குளக்கட்டுகள் உடைக்கப்படுவதனாலும் ஏற்படு;ம் வெள்ள அனர்த்தம் காரணமா பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வேணடி; ய அவசர உதவிகள் புலம்பெயர் உள்ளங்களின் நிதி அனுசரணையில் மேற்கொள்ளப்படுகின்றது.

2019 ஜனவரி மாதங்களில் பிரான்ஸ் மற்றும் நோர்வே உறவுகளில் நிதி அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உட்கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உதவி கிடைக்காத குடும்பங்களுக்கு உதவிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மற்றும் கிளிநொச்சியில் உள்ள குடும்பங்களுக்கும் 2019.மார்கழி மாதத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.