உணவுதயாரித்துவிற்பனைசெய்வதைவாழ்வாதாரதொழிலாகசெய்யவிரும்பும் 22 பெணக்ளுக்கு உணவுத் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளும் 2019.செப்ரெம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இப்பயிற்சி நெறியில் உள்ள பயிலுனர்களும் இடை விலகல் இல்லாது தொடர்ச்சியாக வருகை தந்து ஆர்வமாக கலந்து கொள்கின்றனர். அத்துடன் தொழில் வழிகாடடி; ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது.

2017 ம் வருடத்தில் வழங்கப்பட்ட உணவுக்கலை மற்றும் தையல் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட பலர் தற்போது தங்களது வீடுகளிலும், கடைகளையும் ஆரம்பித்து தையல் வேலைகளை மேற்கொள்கின்றனர் அத்துடன் உணவு தயாரிப்பு பயிற்சி நிறைவு செய்த பலர் சிற்றுணடி; களை தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்வதுடன் சிற்றுணடி; கடைகளையும் நிறுவி உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.