தற்போது அனுபவமான ஆசிரியர்களைக் கொண்டு தையல் தொழிற்பயிற்சிகள் மற்றும் அலங்கார வேலைகள் தொடர்பான பயிற்சிகளும் கொணடு; நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதில் 25 பெண்கள் இணைந்து இத்தையல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறுமாத கால பயிற்சியாக இது நடைபெற்று இப்பயிற்சிகளை நிறைவு செய்பவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி பயிலுநனர் அதிகார சபையின் அரச அங்கீகாரம் உள்ள சான்றிதல்களும் வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேச செயலக மனிதவள அபிருத்தி உத்தியோகத்தரைக் கொணடு தொழில் வழிகாடட் ல் ஆலோசனைகள் மற்றும் வங்கிகளில் மிகக்குறைந்தவட்டியிலானகடனக்ளைபெற்று சுயதொழிலை தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாடடு தல்களும் ஏற்படுத்தப்படுகின்றது.